மூத்த ஊடகப் பேராசான் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார்

எஸ்எம்ஜி, கோபு ஐயா என்று ஊடகத்துறையினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், (வயது-87) இன்று காலை மட்டக்களப்பில் காலமானார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த எஸ்எம்ஜி அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில், மட்டக்களப்பு, பூம்புகாரில் உள்ள இல்லத்தில் காலமானார். 1930ஆம் ஆண்டு ஒக்ரோபர் 03ஆம் நாள் பிறந்த எஸ்எம்ஜி, கொழும்பில் வீரகேசரி நாளிதழில், ஒப்புநோக்குனராக ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஏழு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு நாளிதழில் … Continue reading மூத்த ஊடகப் பேராசான் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார்